Home » 2015 » March (page 25)

Monthly Archives: March 2015

மர்ம சந்நியாசி – 1

ராஜ்குமார் இறந்துவிட்டார் என்று டார்ஜிலிங்கிலிருந்து பாவல் சமஸ்தானத்துக்கு தந்தி அனுப்பப்பட்டது. குடும்பத்துடன் கோடை விடுமுறையை கழிக்கச் சென்ற பாவல் ஜமீனின் இரண்டாவது ராஜகுமாரன். ராஜ்குமார் ராமேந்திர நாராயண ராய் என்பது முழுப்பெயர்.  மேஜோ குமார் என்றும் அழைக்கப்படுவார். பாவல் ஜமீன் டார்ஜிலிங்கிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஜமீனைச் சேர்ந்தவர்கள், குடும்ப உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என்று யாரும் இன்னும் வந்து சேரவில்லை. இன்னும் அவர்களுக்குத் தந்தியே கிடைக்கவில்லை. இருப்பினும் இறந்த இராஜ்குமாரை அவசரமாக அடக்கம் செய்ய ஏற்பாடு ... Read More »

வைத்தியசாலையில் பேய்?

கராப்பிட்டி வைத்தியசாலையில் பேய்? ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சம்… பலரும் கண்டதாக தகவல்  காலி கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் ஆவி நடமாட்டம் இருப்பதாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவிப்பதால் வைத்தியசாலையில் அச்சத்துடன் கூடிய சூழல் நிலவிவருவதாக தெரிய வருகிறது. வைத்தியசாலை வளாகத்துக்குள் வெள்ளையுடையணிந்து பெண்ணொருவரது ஆவியின் நடமாட்டம் காணப்படுவதாகவும் விசித்திரமான சத்தங்கள் கேட்பதாகவும் வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் கராப்பிட்டி வைத்தியசாலையின் சுகாதார சிற்றூழியரான சமிந்த குமார தெரிவிக்கையில்… எம்முடன் பணிபுரியும் மற்றுமொரு சுகாதார சிற்றூழியரொருவர் விபத்து ... Read More »

பேய்கள் பின்தொடர்கின்றன???!!

மனித வாழ்வில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான தீர்வை அளிக்கும் வாழ்க்கை நெறியே இஸ்லாம். இதனை உணராத காரணத்தினால் தான் இன்று முஸ்லிம் சமுதாயம் தடம் புரண்டு சென்று கொண்டிருக்கிறது. வணக்க வழிபாடுகளை மாத்திரம் சொல்லித் தருவதே இஸ்லாம் என்று சிலர் கருதுகின்றனர். மற்றும் சிலர் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை மாத்திரமே இஸ்லாம் சொல்லித் தருகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். புறச்செயல்களை மாத்திரம் ஒழுங்குபடுத்தும் மார்க்கம் என்பர் வேறு சிலர். புறச்செயல்களைப் புறம் தள்ளிவிட்டு அகத்தை மட்டும் சுத்தம் ... Read More »

பழைய பேப்பர்

பேய் பயம் ! வணக்கம்,பேய் இருக்கா இல்லையா? யாரவது பாத்துருக்காங்களா இல்லையா? பேய் எப்படி இருக்கும்? என்ன செய்யும்? இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் சத்தியமாய் இப்பதிவில் பதில் கிடையாது. பேய், பிசாசு பற்றி எதாவது பதிவு  போட வேண்டும் என்று எண்ணம். அதான் எழுதிவிட்டேன்! “நான் நேத்து கடவுளை பார்த்தேன் !”, என்று யாரிடமாவது சொன்னால் “போதையில் உளறாதடா!!” என்று கேலி செய்வார்கள்.  அதுவே “நான் பேயை பார்த்தேன்! ” என்று சொன்னால், “அதில் உண்மை இருக்குமா ... Read More »

கடலுக்குள் நீர்வீழ்ச்சி!!!

இந்திய பெருங்கடலில் உள்ள மொரிசியஸ் தீவு அருகே ஆழ்கடலுக்குள் நீர்வீழ்ச்சி போன்று இருக்கும் புகைப்படம் வானில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. உலகில் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு அடுத்தபடியாக பெரிய கடலாக விளங்குவது இந்திய பெருங்கடலாகும். தெற்கே தெற்கு பெருங்கடலும், மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே ஆசியாவும், கிழக்கே ஆஸ்திரேலியாவும் இப்பெருங்கடலின் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் மொத்த பரப்பளவு 6,85,56,000 சதுர கி.மீ. ஆகும். இந்திய பெருங்கடலின் மிக ஆழமானப்பகுதி ஜாவா நீர்வழியாகும். இதன் ஆழம் 7,258 மீட்டர் ஆகும். உலக ... Read More »

சுடுகாட்டை கிளறியதால் கோபம்!!!

சுடுகாட்டை கிளறியதால் கோபம்!!!

சுடுகாட்டை கிளறியதால் கோபம் மக்களை காவு வாங்கும் புளிய மரத்து பேய்கள் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது அகரம் கிராமம். சுமார் 500 பேர் வசிக்கின்றனர். ஒரு காலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்த கிராமம் இப்போது சுருங்கிவிட்டது. பரபரப்பு, சலசலப்பு, ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இயற்கை சூழலோடு அமைந்திருந்த அகரம் கிராமத்தில் கடந்த 2 மாதமாக ‘கிலி’ பிடித்து ஆட்டுகிறது. மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இருட்டத் தொடங்கினாலே ... Read More »

பாலகங்காதர திலகர்!!!

பாலகங்காதர திலகர்!!!

லோகமான்ய பாலகங்காதர திலகர் ஒரு விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கியவர். ‘இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை’ என கருதப்படும் பாலகங்காதர திலகரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம். பிறப்பு: ஜூலை 23,  1856 இடம்: ரத்தினகிரி, மகாராஷ்டிரா மாநிலம், இந்தியா பணி: சுதந்திரப் போராட்ட வீரர் இறப்பு: ஆகஸ்ட் 1, ... Read More »

மின்சாரத்தை உற்பத்தி செய்யும் டயர் கான்செப்ட்: குட்இயர் அறிமுகம்

மின்சாரத்தை உற்பத்தி செய்யும் டயர் கான்செப்ட்டை ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்திருக்கிறது குட்இயர் நிறுவனம். இதுதவிர, சாலை நிலைகளுக்கு தகுந்தவாறு தன்மையை மாற்றிக் கொள்ளும் மற்றொரு டயர் கான்செப்ட்டையும் அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த இரு டயர்களும் எதிர்காலத்தில் டயர் தொழில்நுட்பத்தில் புதிய அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் என்று கருதப்படுகிறது. இந்த இரு டயர் கான்செப்ட் பற்றிய கூடுதல் தகவல்களை  காணலாம். குட்இயர் பிஎச்03 கான்செப்ட் தரையுடன் டயர் தொடர்ந்து உராயும்போது ஏற்படும் வெப்ப ஆற்றலில் ... Read More »

உலகின் டாப் 10 பணக்கார பெண்கள் இவர்கள் தான்!!

கடந்த சில ஆண்டுகளாகவே, உலகின் பணக்கார மனிதர்களின் பட்டியலில் சொந்த உழைப்பில் முன்னேறியவர்கள் பலரும் இடம் பெற்று வருகின்றனர். எனினும், பரம்பரை வழியாக சொத்துக்களைப் பெற்றவர்கள் தான் இன்னமும் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் இந்த பட்டியலில் சொந்த உழைப்பில் முன்னேறிய பல பெண் பில்லியனர்கள் இடம் பிடித்துள்ளனர். ஆனாலும் இந்த பட்டியலிலும் பரம்பரை வழியாக செல்வ வளம் கொண்டவர்கள் தான் டாப் இடங்களில் உள்ளனர். உலகின் மிகவும் ... Read More »

பிரபலமான தொழில்நுட்ப வளரச்சிகள், ஒரு பார்வை !

பிரபலமான தொழில்நுட்ப வளரச்சிகள், ஒரு பார்வை !

டேப்ளெட் 2002 ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதல் டேப்ளெட் கணினியை வெளியிட்டது. அந்த கணினியில் விண்டோஸ் எக்ஸ்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. லாப்டாப் 1991 ஆம் ஆண்டின் மேக்கின்டோஷ் பவர் புக் தான் லாப்டாப்களுக்கான் அடித்தளமாக அமைந்தது. செல் போன் உலகின் முதல் செல்போன் மோட்டோரோலாவின் டைனா டேக் தான். இதில் 30 நிமிடங்களுக்கான் டாக் டைம் இருந்தது. மியுசிக் ப்ளேயர் 1979 ஆம் ஆண்டு சோனி நிறுவனம் முதல் போர்டபிள் மியுசிக் ப்ளேயரை உருவாக்கியது. கேமிங் ... Read More »

Scroll To Top