ஆமாம்! ப்ரவீணா என்னோட மக மாதிரி! இங்கேயே வளந்தவ! அவ செத்து போனது இயற்கையா இருந்தா ஒண்ணும் செஞ்சிருக்க போறது இல்லே! அவளை அநியாயமா கொன்னு போட்டாங்க படுபாவிங்க! அவங்க சாகனும்! அதுதான் அவனுங்களுக்கான தண்டனை! அந்த தண்டணையை கொடுக்க வந்த ப்ரவிணாவை நான் தடுப்பதா? அதான் தடுக்கலை! பாய் சொல்லிக்கொண்டே வர வினோத் மறித்தான். பாய் நீங்க தப்பு பண்ணறீங்க! தப்பு செஞ்சவங்களை தண்டிக்க நாம கடவுள் கிடையாது. அவங்களுக்கு தண்டனை தர கோர்ட் இருக்கு ... Read More »
Daily Archives: March 7, 2015
பேய்கள் ஓய்வதில்லை – 25
March 7, 2015
எங்க மகள் எங்கே? அவளுக்கு என்ன ஆச்சு? என்று செல்வியின் பெற்றோர் கேட்கவும் பதில் பேசாமல் தலைகுனிந்து நின்றான் வினோத். பாய்தான் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு உங்கள் மகளுக்கு ஒன்றும் ஆகவில்லை! அவளை கட்டாயம் கண்டுபிடித்துவிடுவோம். என்று சொன்னார். அதைக்கேட்டதும் அந்த அம்மாள் அப்படியே முகம் வெளிறி அய்யோ! அப்படின்னா என் மக இங்க இல்லையா? என்றவாறு மயங்கி சரிந்தாள். இதைக்கண்டதும் அவளின் கணவர் என்னப்பா இது! என்ன ஆச்சு? என்றவாறு அப்பெண்மணியை தூக்கி மடியில் நிறுத்தி ... Read More »
பேய்கள் ஓய்வதில்லை – 24
March 7, 2015
நீங்க நினைச்சா இந்த ஆவியை அடக்கி இருக்கலாம்தானே! வினோத் இப்படி கேட்கவும் பாய் திகைத்து போனார். அப்ப நீங்க என்னை நம்பலையா? இல்ல பாய்! இது இறைவனோட ஆலயம்! இங்கு ஒரு ஆவி துர் ஆத்மா புகுந்து தப்பிச்சி போகுதுன்னா அது.. இது உங்க அறியாமையைத்தான் காட்டுது! கோவில்களில் ஆவிகள் உலாத்தாதா என்ன? என்ன சொல்றீங்க பாய்? கோவில்கள் புனிதமான இடம்! அங்க எப்படி ஆவிகள் உலா வரும்! ஆவிகள் பாவாத்மாதான்! ஆனாலும் அதுவும் இறைவனிடம் மன்னிப்பு ... Read More »
பேய்கள் ஓய்வதில்லை – 23
March 7, 2015
ஆண்டார்குப்பம் பிரதான சாலை அந்த விடியலில் அப்போதுதான் முழித்திருந்தது. ஒன்றிரண்டு டீக்கடைகளில் அப்போதுதான் வியாபாரம் சூடு பிடித்து இருந்தது. அவர்கள் வியாபார மும்முரத்தில் செல்வி அங்கு ஓடி வந்ததையோ பின்னால் வினோத் துரத்தி வந்ததையொ கவனிக்கவில்லை! அவர்கள் வியாபாரத்தில் மும்முரமாக இருந்தார்கள். மூச்சிறைக்க வந்த வினோத் ஒரு டீக்கடையின் முன் போட்டிருந்த பெஞ்சில் வந்து அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டான். இப்போதுதான் அவனை எல்லோரும் கவனித்தார்கள். அருகில் இருந்த ஒருவர் ஏன் தம்பி மூச்சு வாங்குது? ஓடி வந்தீங்க ... Read More »
பேய்கள் ஓய்வதில்லை – 22
March 7, 2015
அந்த மலை பிராந்தியமே அதிரும் வண்ணம் நான் யாரா? நான் தான் மகேஷ்! என்று அதிர வைக்கும் சிரிப்பால் கலங்கடித்தான் ரவி. எல்லோரும் மிரண்டு போயிருக்க சுவாமிஜி மற்றும் பயப்படாமல் அப்போ நீ மகேஷ்! ஏன் இவன் உடம்பிலே புகுந்திகிட்டு இருக்கே? என்றார். பழிவாங்கனும்! அதுக்கு இவன் உடம்புல இருக்கேன்! யாரை? என்னையும் என் மனைவியையும் கொன்னவங்களை! பழிக்குப்பழி! இது பாவம் இல்லையா? எது பாவம்? நான் காதலிச்சது பாவமா? என் மனைவியை நல்லா பார்த்துகிட்டது பாவமா? ... Read More »
பேய்கள் ஓய்வதில்லை – 21
March 7, 2015
அந்த மலை பிராந்தியமே அதிரும் வண்ணம் நான் யாரா? நான் தான் மகேஷ்! என்று அதிர வைக்கும் சிரிப்பால் கலங்கடித்தான் ரவி. எல்லோரும் மிரண்டு போயிருக்க சுவாமிஜி மற்றும் பயப்படாமல் அப்போ நீ மகேஷ்! ஏன் இவன் உடம்பிலே புகுந்திகிட்டு இருக்கே? என்றார். பழிவாங்கனும்! அதுக்கு இவன் உடம்புல இருக்கேன்! யாரை? என்னையும் என் மனைவியையும் கொன்னவங்களை! பழிக்குப்பழி! இது பாவம் இல்லையா? எது பாவம்? நான் காதலிச்சது பாவமா? என் மனைவியை நல்லா பார்த்துகிட்டது பாவமா? ... Read More »
பேய்கள் ஓய்வதில்லை – 20
March 7, 2015
மணி சுமார் விடியற்காலை மூன்று இருக்கும் திடுமென விழித்துக் கொண்டான் வினோத். தூரத்தில் ஆம்புலன்சின் சைரன் ஒலியும் பதட்டமான குரல்களும் அவன் காதில் ஒலிக்க எழுந்து வெளியே வந்தான். மவுல்வியும் அப்போதுதான் எழுந்து வெளியே வந்திருந்தார். பனிமூடியிருந்தது அந்த பிரதேசமே தூரத்து காட்சிகள் ஒன்றும் விளங்க வில்லை! என்ன தம்பி! இவ்வளவு சீக்கிரம் எழுந்திட்டீங்க? இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாம் இல்ல! இல்லே திடுமென விழிப்பு வந்துடுத்து? ஆமாம் அது என்ன சத்தம் ஆம்புலன்ஸ் சைரன் மாதிரி ... Read More »
பேய்கள் ஓய்வதில்லை – 19
March 7, 2015
அதிகாலையில் அந்த அதிசயக் காட்சியை பார்த்து பிரமை பிடித்தவன் போல நின்றான் முகேஷ். அவனோடு வந்து பாதி வழியில் காணாமல் போய் அவனுக்கு சவாலும் விட்ட ரவி அங்கே அமைதியாக சாதுவாக கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான். சித்தப்பா! இது இது எப்படி? நான் எதுவும் உங்க கிட்ட சொல்லவே இல்லை? ஆனா.. சித்தப்பா என்று அவனால் அழைக்கப்பட்ட சுவாமிஜி முறுவலித்தார்! பக்தனின் குறையை தானே கலைவதுதானே ஒரு இறைவனின் கடமை! அப்ப நீங்க கடவுளா? இங்க ... Read More »
பேய்கள் ஓய்வதில்லை – 18
March 7, 2015
இன்னிக்கு ராத்திரியே என்னை கொன்னவனோட பொணம் விழும்! அதை உங்க யாராலும் தடுக்க முடியாது! கண்களில் கோபம் மின்ன சொன்ன செல்வியை பார்த்து பாய் தன் சாந்தமான விழிகளால் அமைதிப்படுத்தினார். அம்மா ப்ரவீணா! பழிக்கு பழி வாங்கி விட்டால் எல்லாம் சரியாயிடுமா? அவனுக்கும் குடும்பம் இருக்கும். அவன் திரும்பவும் உன்னை பழி வாங்குவான்! தவறுக்கு சரியான தண்டனை மன்னிப்புதான்மா! என்றார். பாய்! நீங்க வேணா இப்படி அஹிம்சை பேசலாம்! ஆனா பாதிக்கப்பட்டது நான்! எனக்குத்தான் அந்த வலியும் ... Read More »
பேய்கள் ஓய்வதில்லை – 17
March 7, 2015
கொண்டபள்ளி ஒரு டிபிகல் ஆந்திர கிராமம். மலையடிவாரத்தில் பல குடிசைகள் சில கான்க்ரீட் வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக மாடு இருந்தது. ஆனாலும் விவசாயம் படுத்து விட்டதால் இப்போது பலர் பக்கத்து கம்பெனிகளுக்கு வேலைக்கு சென்று விடுகிறார்கள். பேய்,பிசாசு, காத்து கருப்பு இவை மீது மிகுந்த நம்பிக்கையும் பயமும் அந்த மக்களுக்கு உண்டு. பேய் அடித்துவிட்டது! பிசாசு மிரட்டிவிட்டது என்று எப்பொழுதும் சுவாமிஜியிடம் திருநீறு மந்திரித்து தாயத்து கட்டிச் செல்வார்கள். சுவாமிஜியும் நேரம் காலம் பார்ப்பது இல்லை! ... Read More »