லாப்டாப்
1991 ஆம் ஆண்டின் மேக்கின்டோஷ் பவர் புக் தான்
1991 ஆம் ஆண்டின் மேக்கின்டோஷ் பவர் புக் தான்
லாப்டாப்களுக்கான் அடித்தளமாக அமைந்தது.
செல் போன்
உலகின் முதல் செல்போன் மோட்டோரோலாவின் டைனா
உலகின் முதல் செல்போன் மோட்டோரோலாவின் டைனா
டேக் தான். இதில் 30 நிமிடங்களுக்கான் டாக் டைம்
இருந்தது.
மியுசிக் ப்ளேயர்
1979 ஆம் ஆண்டு சோனி நிறுவனம் முதல் போர்டபிள்
1979 ஆம் ஆண்டு சோனி நிறுவனம் முதல் போர்டபிள்
மியுசிக் ப்ளேயரை உருவாக்கியது.
கேமிங் கன்சோல்
ஜெர்மன் பொறியாளர் ரால்ஃப் பேர் தி ப்ரவுன் பாக்ஸ்
ஜெர்மன் பொறியாளர் ரால்ஃப் பேர் தி ப்ரவுன் பாக்ஸ்
எனப்படும் முதல் தொலைகாட்சிகளுக்கான கன்சோல்
ஒன்றை உருவாக்கினார். இதில் சேஸ் என்ற கேம் இருந்தது.
டிஜிட்டல் கேமரா
ஸ்டீவ் சாசன் மற்றும் அவரது குழுவினர் கோடாக் மூலம்
ஸ்டீவ் சாசன் மற்றும் அவரது குழுவினர் கோடாக் மூலம்
முதல் டிஜிட்டல் கேமராவை 1975 ஆம் ஆண்டு
உருவாக்கினர். முதல் டிஜிட்டல் புகைப்படம் 100*100 பிக்ஸல்
ரெசல்யூஷனில் இருந்தது
கணினி
ப்ரோகிராமா 101 தான் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட
ப்ரோகிராமா 101 தான் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட
வனிக கணினியாகும்.. இந்த கணினியை நாசா
பயன்படுத்தி வந்தது.
டிவி
1928 ஆம் ஆண்டு ஃபிலோ டெய்லர் ஃபார்ன்ஸ்வர்த் முதல்
1928 ஆம் ஆண்டு ஃபிலோ டெய்லர் ஃபார்ன்ஸ்வர்த் முதல்
தொலைகாட்சியை உருவாக்கினார்.