நல்ல நிலையில் உள்ள ஒரு கடிகாரத்திற்கு சாவி கொடுக்கும் அளவை பொருத்து குறைவான நேரமும் அல்லது அதிக நேரமும் ஓடும் என்பது ஒரு இயந்திர சித்தாந்தம். இதே யுக்தியுடன் ஏன் மனித மூளையும் செயல் பட கூடாது என்பதன் அடிப்படையில் ( டிக் டிக் டிக்) மூளை பற்றிய ஆய்வு நடத்தப்பட்டதில் முக்கியமான ஒரு விடயத்தை கண்டுபிடித்துள்ளார்கள். அது தான் ஆயுளுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு. பாதாம் கொட்டையின் அளவில் இருக்கும்“ஹைபோதாலமஸ்” மூளையின் நடு நாயகனான மூளையின் ... Read More »
Daily Archives: March 4, 2015
நாம் சிவனாகலாமா? : மூளையும் மர்மங்களும் – Tamil ESP 6
March 4, 2015
இறுதியாக ESP பற்றி சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் பதிவிட்டிருந்தேன், இப்போது மேலும் பல தகவல்களை அறிந்துகொண்டு தொடரும் நோக்கத்தில் இந்தப்பதிவு… இறுதியாக சிவனின் ESP சக்தி பற்றி பேசும் போது, அந்த சக்தியை அதிகரிக்க தியானம், தவம் உதவுமா என்ற எனது சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தேன். இப்போது தேடியதில் அந்த சந்தேகத்திற்கு ஓரளவிற்கு விடை கிடைத்துள்ளது, அதை பார்க்கலாம்… நமது புராணக்கதைகளில் தவம் செய்பவர்கள் “ஓம்” என்று தொடர்ச்சியாக உச்சரித்துக்கொண்டிருப்பவர்களாக காட்டப்படுகிறார்கள். ( புராணங்களை தொலைக்காட்சி தொடராக ... Read More »
ஹனுமாருக்கு நிகரான நவீன மனிதர்! (ESP 04)
March 4, 2015
போன பதிவில் குறிப்பிட்ட படி ஹனுமார் ஒரு ESP மனிதர் பெரிய மலையை தூக்கினார் என்றால் அவரால் எப்படி அவ்வளவு பெரிய உருவத்தை எப்படி எடுக்க முடிந்தது? என்ற அறிவு பூர்வமான கேள்வி எழும். இந்த கேள்வியிற்கு விடை கொடுப்பதற்கு முன்னர்… விஞ்ஞான உலகினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அமானுட ESP மனிதரை பற்றி பார்ப்பது பொருத்தமானது… முன்னைய பதிவுகளை பார்வையிட… or Part 03 டானியல் டொங்லஸ் ஹியூம் (daniel douglas hume) 1833 ஆம் ஆண்டில் பிறந்த ... Read More »
வொயுனிச் கையெழுத்துப் பிரதியின் மர்ம குறிப்புகள்
March 4, 2015
வொயுனிச் ஆச்சர்யங்களை உள்ளடக்கிய 600 வருட பழமையான படங்களுடன் கூடிய கையெழுத்து புத்தகம். 240 பக்கங்கள் கொண்ட இதில், உள்ளவைகளை இன்னதென்றே புரிந்து கொள்ள முடியாத மர்மம் மிக மிக நீண்ட ஆண்டுகளாக இருந்தது (இருந்து வருகிறது !) பெட்ஃபோர்ட்ஷயர் பல்கலைகழகத்தை சேர்ந்த மொழியியல் பேராசிரியரால் இப் புத்தகத்தில் உள்ள சில குறிப்புகள் விடுவிக்கப்பட்டது என்று சொல்லலாம். (இன்னமும் முழுமையாக அறியப்படவில்லை !! ) . 2012 ல் பிபிசியில் வெளியான செய்தியின் பின்னே புத்தகத்திலுள்ளவற்றை தெரிந்து ... Read More »
3ஆம் உலக யுத்தம் நொஸ்ராடாமஸ் புகைப்பட குறிப்புக்கள்! – 03
March 4, 2015
போன பதிவில் நொஸ்ராடாமஸின் புகைப்படங்களின் விளக்கங்களை பார்க்க ஆரம்பித்திருந்தோம்… அதன் தொடர்ச்சியாக இன்று மேலும் இரு புகைப்படங்களை பார்க்கலாம்… இந்த படத்தை பாருங்கள். ஒரு கட்டிடம் எரிவது போன்று வரையப்பட்டுள்ளது. இது தான் 2001.09.11 அன்று அமெரிக்க இரட்டை கோபுரத்துக்கு நடந்த விபரீதத்தை விளக்குவதற்காக… நோஸ்ராடாமஸால் வரையப்பட்ட படம் என கருதப்படுகிறது. இது தொடர்பான அவரது குறிப்பிலும்… “ஒரு புதிய நகரத்தை… விண்னிலிருந்து வரும் இயந்திர பறவைகள் தாக்கியழிக்கும்..” எனும் பொருள் பட எழுதியுள்ளாராம். அந்த புதிய ... Read More »
நவீன விஞ்ஞானமும், புராதன மர்ம ரொக்கெட்டுக்களும்!
March 4, 2015
போன பதிவில் “விமானம்” தொடர்பாக அறிந்தவற்றையும், பலரும் அறிய மறந்தவற்றையும் பார்த்தோம். அது தொடர்பாக இனியவை கூறல் பதிவர் நண்பர் கலாகுமரன் அனுப்பி வைத்த பயனுள்ள புகைப்படத்தையே இங்கு காண்கிறீர்கள். இன்றைய ஹெலிகொப்டர் (உலங்கு வானூர்தி ), விமானங்கள் முதல் ஜெட் விமானங்கள் வரை எகிப்திய பிரமிட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன! படத்தைப்பாருங்கள். விமானம் தொடர்பாக போதிய அளவு பார்த்துவிட்டோம். மேலும் தகவல்கள் கிடைக்கும் போது பகிர்ந்துகொள்கிறேன். 🙂 இன்று…. ரொக்கெட்! (ஏவுகலம்) ரொக்கெட்டை கண்டு பிடித்தவர் யார் என்பது ... Read More »
உயரத்தையும் நிறையையும் மாற்றும் ESP திறன்! – (ESP 02)
March 4, 2015
அமெரிக்காவில்… மன்ஹட்டன் நகரத்தில் ஒரு ESP தொடர்பான ஆய்வுகூடம்… பல விஞ்ஞானிகள் கூடி இருந்தார்கள்… டொக்டர். ஷார்ல்ஸ் பேர்ட் அவர்கள் முன்னிலையில் சிறிது நேரம், ஆழ்மனதின் ஆற்றல்கள் பற்றியும்… மூளையின் விளங்க முடியாத தன்மைகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். அவர்தான் அந்த கழகத்தின் தலைவர். சிறிது நேர உரையின் பின்னர்… ஒரு தளமான கட்டிலில் நேராகப் படுத்திருந்து கண்களை மூடினார்… சிறிது நேரத்தில் எல்லாம் உடல் தானாக ... Read More »
ESP மூளையில் எப்படி செயற்படுகிறது? – விளக்கம். (ESP 01)
March 4, 2015
மூளை தொடர்பாக பேச முனையும் போது…. இ.எஸ்.பி பற்றி கட்டாயம் பேசியே ஆக வேண்டும்… சாதாரண மனிதர்களுன் மூளையின் உணர்திறனுக்கு அப்பாற்பட்டவை இந்த “ESP (Extra sensory perception) ” என இனங்காணப்படுகிறது.இந்த ESP இலும் பலவகையான உட்பிரிவுகள் இருக்கின்றன… இறந்த கால்த்தை சொல்பவர்கள்… எதிர்காலத்தை சொல்பவர்கள்… நிகழ்காலத்தில் நட்பபவற்றை சொல்பவர்கள்… மற்றும்… பெளதீக விதிகளை மீறி செய்கைகளை செய்து காட்டுபவர்கள்… (இதில் பல உட்பிரிவுகள் சக்தியின் அளவைப்பொறுத்து உண்டு)… முதல் இரண்டு பிரிவுகளையும் (இறந்தகாலம் , ... Read More »
செயற்கை மழையும் யாகமும்! மறைந்த உண்மைகள்
March 4, 2015
செயற்கை மழை! செயற்கை மழையைப்பற்றி எமது பாணியில் பார்க்கலாம்… 18 ஆம் நூற்றாண்டின் பின்னர் அறிவு வளர்ந்து விட்டது என்று கூறிக்கொண்டு அளவில்லாமல் தேவையற்ற விதங்களில் காடுகளை அழித்து நகரங்களையும் தொழிற்சாலைகளையும் உருவாக்கியதன் விளைவாக பூமி அதற்கு முன்னர் அறியாத கால நிலை மாற்றங்களை சந்திக்கத்தொடங்கியது. Environment & Pollution 20 ஆம் நூற்றாண்டில் கால நிலை மாற்றம் உக்கிரமடைய அடிப்படை தேவையான இயற்கை விவசாயத்திற்கான மழை பல இடங்களில் பொய்த்துப்போக ஆரம்பித்தது. அதற்கு தீர்வு தேடி ... Read More »
சிவன் கடவுளா? மனிதனா? : மூளையும் மர்மங்களும்
March 4, 2015
(ESP 05) ஹனுமான்/ அனுமான் ஒரு ESP மனிதரே என்பதை பல உதாரணங்களுடன்போன பதிவுகளில் பார்த்திருந்தோம். இன்று சிவன்/ சிவபெருமான் எப்படி ESP உடன் தொடர்பு பட்டிருப்பார் என்பதை ஆராயவுள்ளோம். நவீன விஞ்ஞானிகளிடம் மூளை தொடர்பாகவும் அதன் இயக்கம் தொடர்பாகவும் இன்றுவரை பல கேள்விகள் விடை இல்லாமல் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றை பார்ப்போம். மனித மூளையை வலது மூளை, இடது மூளை என்று இரண்டாக பிரித்து மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கையால்வார்கள். வலது மூளைக்கும் இடது மூளைக்கும் ... Read More »