கேரளாவில் எரிகல் தாக்கி பெரிய பள்ளம் ஏற்பட்டதாக தகவல் : தேசிய பேரிடர் குழு விரைவு கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் எரிகல் தாக்கி பள்ளம் ஏற்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து தேசிய பேரிடர் தடுப்பு துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களின் வான்வெளியில் நேற்றிரவு மிகப்பெரிய எரிகோளம் காணப்பட்டதாகவும் ராட்சத வெடிகளை கொளுத்தியதுபோல் தோன்றிய அந்த எரிகோளம் மெதுவாக நகர்ந்து சென்றதாக மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கரிமல்லூர் ... Read More »
Daily Archives: February 28, 2015
நீரின் அடியில் தொடர்புகளை ஏற்படுத்த உதவும் புதிய சாதனம் அறிமுகம்..!
February 28, 2015
நீர் நிலைகளின் ஆழமான பகுதிகளில் பயணம் செய்யும் சுழியோடிகள், முத்துக்குளிப்போர் போன்றவர்கள் தம்மிடையே தொடர்புகளை ஏற்படுத்த Scuba தொடர்பாடல் முறைமை பயனுள்ளதாக காணப்படுகின்றது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இச்சாதனத்தில் 7 வகையான சென்சார்கள் காணப்படுகின்றன. அவை நீர் நிலையின் ஆழம், அசைவு, வெப்பநிலை, காற்று மட்டம் மற்றும் அமைவிடம் போன்றவற்றினை அறிந்துகொள்ளும். மேலும், இச்சாதனத்தினை 100 மீற்றர் ஆழத்திலும் பயன்படுத்த முடிவதுடன் ஒரே தடைவையில் 70 பேருடன் தொடர்பில் இருக்க முடியும். Read More »
தவளையை பிரசவித்த பெண் : ஸிம்பாப்வே நாட்டில் பரபரப்பு
February 28, 2015
ஸிம்பாப்வேயை சேர்ந்த பெண்ணொருவர் தவளையொன்றை பிரசவித்துள்ளதாக கூறுகிறார். 30 வயதான நொன்செபா என்கியுப் எனும் இப்பெண் சுமார் 10 மாத கால கர்ப்பத்தின் பின் இத் தவளையை பிரசவித்ததாக கூறப்படுகிறது. புலவாயோ நகரைச் சேர்ந்த இப்பெண் ஒரு வர்த்தகராவார். பல்வேறு நிறுவனங்களை இவர் நடத்தி வருகிறார். இப்பெண் கர்ப்பம் தரித்திருந்த நிலையில் இவரின் வயிற்றில் மனிதக் குழந்தைக்கு பதிலாக வித்தியாசமான உயிரினமொன்று வளர்வதாக மதகுரு ஒருவர் கூறியிருந்தாராம். அதனால் இப்பெண் தங்கியிருந்த உள்ளூர் வைத்தியசாலையொன்றில் தேவாலயமொன்று அவருக்காக ... Read More »