இன்று ஸ்மார்ட்போனில் கிடைக்கும் பல செயலிகளை பயன்படுத்தி பலரும் தங்களது உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்ள ஆரம்பித்துவிட்டனர் எனலாம். அந்தளவு ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி பயனுள்ளதாக இருக்கின்றது. இங்கு உங்களை உடலை கட்டு கோப்பாக வைக்க உதவும் புதிய தொழில்நுட்ப கருவிகளின் பட்டியலை தான் பார்க்க இருக்கின்றீர்கள். அடுத்து வரும் ஸ்லைடர்களில் புதிதாக வெளியாகியிருக்கும் மற்றும் வெளியாக இருக்கும் தொழில்நுட்ப கருவிகளை பாருங்கள்… அலிமா இந்த கருவி வீட்டினுள் இருக்கும் காற்றின் அளவை ட்ராக் செய்து அதற்கேற்ற ... Read More »
Daily Archives: February 27, 2015
ஆஸ்திரேலியா சந்தித்த மோசமான சாதனை!!!
February 27, 2015
151 ரன்னில் சுருண்டு ஆஸ்திரேலியா சந்தித்த மோசமான சாதனைகள் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையே நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்தின் இடக்கை பந்து வீச்சாளர் போல்ட் புயலில் 151 ரன்னில் சுருண்டது. பின்னர் நியூசிலாந்து பேட்டிங்கை தொடங்கியது. ஆஸ்திரேலிய இடது கை வீரர் ஸ்டார்க் அதிவேகத்தில் நியூசிலாந்து திணறியது. அந்த அணியின் வில்லியம்சின் பொறுப்பான ஆட்டத்தால் முன்னேறிய நியூசிலாந்து, ஒரு ... Read More »
வர்த்தக உலகை ஆட்சி செய்யும் டாப் 50 பெண்கள் பட்டியலில் 6 இந்தியர்கள்!! போர்ப்ஸ்
February 27, 2015
நியூயார்க்: உலகின் முன்னணி வர்த்தக பத்திரிக்கை நிறுவனமான போர்ப்ஸ் 2014ஆம் ஆண்டில் ஆசிய அளவில் வர்த்தக துறையில் சிறப்பாக செயல்படும் சக்தி மிகுந்த 50 பெண்களை பட்டியலிட்டுள்ளது. போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 2014ஆம் ஆண்டுக்கான இப்பட்டியலில் 6 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். பொதுவாக பெண்கள் வியாபரத்திலும், வர்த்தகத்தில் ஆதிகம் நாட்டம் காட்டுவதில்லை என்ற எண்ணம் பலரிடத்திலும் உள்ளது, ஆனால் இது முற்றிலும் பொய். கடந்த 15 வருடத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறையிலும் சாதனை படைத்து வருகின்றனர் ... Read More »
இராமர் பாலத்தைப் பற்றிய திடுக்கிடும் சில தகவல்கள்!
February 27, 2015
இராமர் பாலம்! இராமயணத்தில் இராம சேது என குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று பொக்கிஷம். இதை இன்னும் பலர் உண்மையா, பொய்யா என விவாதித்துக் கொண்டிருக்கையில், ஆம்! இராம சேது உண்மை தான், இது ஒரு வியக்கத்தக்க கட்டுமானம் என புகழாரம் சூட்டியிருக்கிறார்கள் நாசாவின் விஞ்ஞானிகள். இன்றைய உயர் தரமான தொழில்நுட்பங்களை வைத்து கூட இப்படி ஒரு கட்டுமானத்தை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடிக்க முடியாது. நமது இந்தியர்கள் கட்டிட கலையிலும், தரத்திலும் அப்போதே மிக சிறந்தவர்களாக இருந்துள்ளனர். கடந்த ... Read More »