மற்ற பணிகளை விட தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்கள் அதிக ஊதியம் பெறுகின்றனர் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது. 2015 ஆம் ஆண்டு எந்த பணிகளை செய்தால் அதிக சம்பளம் வாங்க முடியும்.
2015 ஆம் ஆண்டு அதிக ஊதியம் வழங்கும் தொழில்நுட்ப பணிகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள், இவை கிளாஸ்டோர் நிறுவனம் இந்தாண்டு வெளியிட்ட பட்டியல்…
சாப்ட்வேர் ஆர்கிடெக்ட்
தொழில்நுட்ப பணிகளில் அதிக ஊதியம் வழங்கும் பணி சாப்ட்வேர் ஆர்கிடெக்ட் தான், இந்த பணியின் மூலம் ஆண்டு 130,891 டாலர்களை சம்பாதிக்க முடியும்.
சாப்ட்வேர் டெவலப்மென்ட் மேனேஜர்
இந்த பணியின் மூலம் ஆண்டு 123,747 டாலர்களை ஈட்ட முடியும்.
சொல்யூஷன் ஆர்கிடெக்ட்
ஆண்டிற்கு 121,522 டாலர் வரை இந்த பணியின் மூலம் சம்பாதிக்க முடியும்.
அனாலடிக்ஸ் மேனேஜர்
இந்த பணியே செய்தால் ஆண்டு 115,725 டாலர்களை சம்பாதிக்க முடியும்.
ஐடி மேனேஜர்
ஐடி மேனேஜர்கள் ஆண்டு வருமானமாக சுமார் 115,725 டாலர்களை சம்பாதிக்க முடியும்.
ப்ராடக்ட் மேனேஜர்
இந்த பணியை செய்பவர்கள் ஆண்டு 113,959 டாலர்களை சம்பாதிக்க முடியும்.
டேட்டா ஆராய்ச்சியாளர்
டேட்டா ஆராய்ச்சியாளர்கள் ஆண்டு 105,395 டாலர்கள் வரை சம்பாதிக்கின்றனர்
செக்யூரிட்டி பொறியாளர்
இவர்கள் ஆண்டு 102,749 டாலர்களை சம்பாதிக்கின்றனர்.
க்யூஏ மேனேஜர்
க்யூஏ மேனேஜர்கள் ஆண்டு வருமானமாக சுமார் 101,330 டாலர்களை ஈட்டுகின்றனர்.
கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பொறியாளர்
இவர்கள் ஆண்டிற்கு சுமார் 101,154 டாலர்களை சம்பாதிக்கின்றனர்.