கோவை மாவட்டம், மேற்கு மலைத் தொடர்ச்சியின் அடிவாரத்தில் அமைந்திருந்த ரெட்டிபட்டி கிராமத்தில் அந்தச் சாமியார் குறித்த பேச்சு கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்தது. சாமியார் யாரிடமும் எதையும் யாசிக்கவில்லை. உண்பதற்குப் பழங்கள் போன்று ஏதாவது கொடுத்தாலும் வாங்க மறுத்து விட்டார். யாரிடமும் ஒரு வார்த்தைக்கூடப் பேசவில்லை. எந்நேரமும் ஊர்க்கோடியில் உள்ள கோவிலின் மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தபடி இருந்தார். சில பேர் அவரை வணங்கினார்கள். அந்தச் சாமியார் தோள்பட்டையில் மாட்டியிருந்த நீளமான பையிலிருந்து விபூதி எடுத்துக் கொடுத்தார். காணிக்கைகளை ... Read More »
Daily Archives: February 17, 2015
ஆவிகளின் கோட்டை!!!
February 17, 2015
லண்டனில் ‘லண்டன் டவர்’ வளாகத்தில் அமைந்துள்ள பழங்காலக் கோட்டை எட்டாம் ஹென்றியின் ஆதிக்கத்தில் இருந்ததாக சரித்திரச் சான்றுகள் ஆதாரபூர்வமாக கூறுகின்றன. இந்தக் கோட்டைக்கு வருடந்தோறும் ஏராளமான டூரிஸ்டுகள், ஆராய்ச்சியாளர்கள் உலகெங்கிலுமிருந்து வருகிறார்கள். இந்த பழங்காலக் கோட்டையில் ஆவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்வதாக கடந்த 700 ஆண்டுகளாக பல நம்பத்தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன. அரண்மனை போன்ற இந்தக் கோட்டைக்குள் ஏராளமான பெரிய பெரிய அறைகள் உள்ளன. நீதிமன்றம், தண்டனை வழங்கும் கொலைக் களம், அந்தப்புரம், தர்பார் மண்டபம் என்று பல ... Read More »