1999 – உலக கோப்பை உலக கோப்பை போட்டி மீண்டும் இங்கிலாந்துக்கு சென்றது. இந்திய அணி ‘லீக்’ ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளிடம் தோற்றது. கென்யா, இலங்கை, இங்கிலாந்தை வென்று சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு நுழைந்தது. அதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்திடம் தோற்றது. பாகிஸ்தானை மட்டும் வென்று இருந்தது. இதனால் அரைஇறுதிக்கு நுழைய முடியவில்லை. ஆஸ்திரேலியா–தென் ஆப்பிரிக்கா மோதிய அரை இறுதி ஆட்டம் ஒரு நாள் போட்டியில் மிகவும் சிறந்ததாக இருந்தது. பரப்பரபான இந்த ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. ... Read More »
Daily Archives: February 11, 2015
வேற்றுக்கிரகவாசிகளும் இயற்கையின் வில்லங்கமும்..
February 11, 2015
அறிவியல் மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள் எல்லாருக்குமேவேற்றுக்கிரகவாசிகளைப் பற்றிய தகவல்களும், சினிமாக்களும், நாவல்களும்,வேற்றுக்கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா எனும் ஆராய்ச்சிகளும், பறக்கும்தட்டுகள் பற்றி விரிந்து கிடக்கும் கதைகளும், வேற்றுக்கிரகவாசிகளிடமிருந்துகிடைத்ததாக அறிவியல் தகவல்களில் இருக்கும் ஒலி சமிக்ஞைகளும் எனவேற்றுக்கிரக தகவல்கள் எல்லாமே எப்போதுமே சுவாரசியம் தருபவைதான்…! ஆனால் இங்கே நான் போகப்போவது வேற்றுக்கிரக ஆராய்ச்சிகளுக்கு அல்ல…!வேற்றுக்கிரகங்களில் நிஜமாகவே உயிர்கள் இருக்கிறதோ… இல்லையோ?… ஆனால்ஆண்டாண்டு காலமாக மனிதர்களின் பல படைப்புகளில் வேற்றுக்கிரகவாசிகள்என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என சில கற்பனைத்தோற்றங்களை உருவாக்கிஅதையே நம் ... Read More »