Home » 2015 » February » 08 (page 3)

Daily Archives: February 8, 2015

திருடிய ஐபேடில் ‘செல்பி’ எடுத்து மாட்டிக்கொண்ட திருடர்கள்

திருடிய ஐபேடில் ‘செல்பி’ எடுத்து மாட்டிக்கொண்ட திருடர்கள்

அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் இரண்டு செல்போன் திருடர்கள் வினோதமான முறையில் போலீசிடம் சிக்கிக் கொண்டனர். அவர்கள் ஒருவரின் வாகனத்தில் இருந்து அவரது ஐபேடு, ஆயிரக்கணக்கான டாலர் பணம் மற்றும் இதர எலெக்ட்ரானிக் பொருட்களை திருடிச் சென்றனர். திருடிய ஐபேடில், திருட்டு பணத்தை காண்பித்தபடியே தங்களைத் தாங்களே ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர். பிறகு அந்த படத்தை விவரம் அறியாமல், ஒரு ஐகிளவுடு கணக்குக்கு அனுப்பினர். ஆனால், அது, ஐபேடை பறி கொடுத்தவரின் கணக்கு ஆகும். பறிகொடுத்த அவர், தன்னிடம் ... Read More »

வினோத உலகம் – 2

கோடிகளுக்கு ஆசைப்பட்டு ‘கம்பி’ எண்ணுகிறார் அமெரிக்காவில் இயோவா மாகாணத்தில், 2010 டிசம்பரில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் விற்ற லாட்டரி சீட்டுக்கு 14.3 மில்லியன் டாலர் (சுமார் ரூ.86 கோடி) பரிசு விழுந்தது. ஆனால் நீண்டகாலம், அந்தப் பரிசுக்கு சொந்தம் கொண்டாடி யாரும் வரவில்லை. ஆனால் கடைசி நிமிடத்தில் நியூயார்க்கை சேர்ந்த வக்கீல் ஒருவர், தனது கட்சிக்காரர் ஒருவருக்கு பரிசு விழுந்திருப்பதாக லாட்டரி சீட்டுடன் வந்தார். ஆனால் அவரைப்பார்த்து, சந்தேகித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பியபோது, அவர் நழுவி விட்டார். ... Read More »

வினோத உலகம்

மலைப்பாம்பு கறியை சாப்பிட்ட ஆசாமிக்கு 9 ஆண்டு ஜெயில் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்தவர் ஆர்ச்வெல் மரம்பா. அவர், அந்நாட்டில் ‘பாதுகாக்கப்பட்ட இனங்கள்’ பட்டியலில் உள்ள மலைப்பாம்பின் மாமிசத்தை அவர் சாப்பிட்டுள்ளார். அதற்காக அவருக்கு 9 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியிலான பலன்களுக்காக மலைப்பாம்பு மாமிசத்தை சாப்பிட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். அரிசி சாதத்தில் குண்டு துளைக்காத உடை சீனாவில் ராணுவம் தன் வீரர்களுக்கு பல்வேறு போர்ப் பயிற்சிகளை தொடர்ந்து அளிப்பது வாடிக்கையான ஒன்று. இப்படி ... Read More »

உலகில் அதிக கோடீசுவரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்

உலகில் அதிக கோடீசுவரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்

உலக பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடுகள்குறித்து விவரத்தை ஹூரன் குளோபல் ரிச் அறிக்கை வெளியிட்டு வெளியிட்டு உள்ளது. 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் கோடீசுவரர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்தது. பல வருடமாக 3 வது  இடத்தில் இருந்த ரஷ்யாவை, இந்தியா இந்த வருடம் 4-ஆம் இடத்திற்கு தள்ளி உள்ளது. .உலகத்தில் இருக்கும் பாதி கோடீசுவரர்கள் அமெரிக்கா மற்றும் சீனாவில் தான் உள்ளனர் என இந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா கோடீசுவரர்கள் அதிகம் கொண்ட நாடுகளின் ... Read More »

Scroll To Top