தொலைந்த தொடர்புகளும் பரிணாமத் தொடர்ச்சியும்! தற்போது நிகழும் உயிரியல் நிகழ்வுகளை ஆராயும் சில/பல ஆய்வுகள் மாதிரி இல்லாம, பரிணாம ஆய்வானது பின்னோக்கி செல்லும் தன்மையுடையது. உதாரணமாக, ஒரு உயிரனு எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய, தேவைப்படும்போது ஒரு உயிரனுவை எடுத்து தத்ரூபமாக மைக்ராஸ்கோப் மூலமாக பார்த்துக்கொண்டே ஆராய முடியும். ஆனால், ஒரு அமீபாவோ இல்லை அனக்கோண்டாவோ எப்படி உருவானது அல்லது அதன் முந்தைய உயிரினம்/மூதாதையர் உயிரினம் எப்படி புதிய உயிராக மாறியது என்னும் பரிணாமக் கேள்விக்கான ... Read More »
Daily Archives: January 18, 2015
கழுத்து மர்மம்: மீன்களுக்கு இல்லாத கழுத்து, பரிணாமத்தில் திடீரென்று முளைத்தது ஏன்?
January 18, 2015
இந்த உலகத்துல நாம புரிஞ்சிக்க முயற்ச்சிக்கிற மர்மங்களும், புதிர்களும் ஏராளம். ஆனா, இதுவரைக்கும் நமக்கு அறிமுகமான பெரும்பாலான மர்மங்கள், புதிர்கள் எல்லாமே நம் தாத்தா-பாட்டி, தாய்-தந்தையர் சொல்லும் கதைகள், அவர்களின் அனுபவங்களின் தொகுப்பிலிலுள்ள உண்மைச்சம்பங்கள், நண்பர்களின் அனுபவங்கள் இப்படி ஏதாவதொன்றின் மூலமாகத்தான் இருக்கும்! மேலே சொன்னவற்றிற்க்கு உதாரணமாக, பேய்-பிசாசுக் கதைகளையும், பிரபஞ்சம் குறித்த சில மர்மங்கள், வினோதமான உயிர்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். ஆனா, நம் தாய்-தந்தையரின் கதைகளிலல்லாது நாம் தெரிந்துகொள்ளும் மர்மங்களுக்கு அடிப்படை, நம் கல்வி/புத்தகங்கள் மற்றும் ... Read More »
இந்து, இஸ்லாம், கிருத்துவம் இவற்றிற்குள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்ன தெரியுமா?
January 18, 2015
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! கட்டுரைக்குள் செல்வதற்கு முன் : ( நாட்டால்,இனத்தால்,மதத்தால்,ஜாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.) !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இன்றைய நிலையில் மிகப்பெரிய மதங்களாக கருத்தப்படுவது இந்து, இஸ்லாம், கிருத்துவம். இவற்றிற்குள் பல ஒற்றுமைகள் உள்ளது. இங்கே நான் சொல்லப்போவது ஒரே ஒரு ஒற்றுமை. அந்த ... Read More »
சூப்பர் வுமன் சின்ரோம்!
January 18, 2015
வீடு, அலுவலகம் இரண்டு இடங்களிலும் வேலை பார்க்கும் பெரும்பாலான பெண்களுக்கு, சூப்பர் வுமன் பிரச்னை உள்ளது. பெண்களில் சிலர் தான் மனதில் முடிவு செய்திருக்கும் லட்சியத்தை அடைவதற்காக போதுமான தூக்கம், சத்துணவு இல்லாமல் கடுமையாக உழைப்பவர்கள். இன்னொரு பிரிவினர் அடுத்தவர் செய்தால் நன்றாக இருக்காது. தான் செய்தால் மட்டுமே பர்பெக்டாக இருக்கும் என்ற எண்ணத்தில் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவர்கள். இன்னும் சிலர் மற்றவர்களின் பாராட்டை பெற வேண்டும் என்பதற்காக எல்லா வேலைகளையும் தானே ... Read More »