உலக மக்கள் இரு பிரிவாக இருக்கிறார்கள் என சொல்லலாம். ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள், ஆன்மீக தன்மை பற்றி உணர்வற்றவர்கள். இந்த இரு பிரிவில் யார்உயர்ந்தவர்கள் என்றால், இருவரும் தான். பூமியின் ஏதாவது ஒரு பகுதி இரவு தன்மையை கொண்டு இருக்கிறது. அதற்காக அந்த பகுதியே எப்பொழுதும் இரவாகவே இருக்காது என சொல்லலாம். காலம் சுழலும் இரவு பகலாகும், பகலும் இரவாகும். ஆனால் பூமியில் தொடர்பற்று ஆகாய மார்க்கத்தில் இருக்கும் ஒரு வஸ்துவுக்கு இரவு பகல் என்பது கிடையாது. சூரியனில் ஏது ... Read More »
Daily Archives: January 7, 2015
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 5
January 7, 2015
ஆண்டு – 1900. ஆஃப்ரிக்காவிலிருந்து திரும்பிக்கொண்டிருக்கிறது ஒரு கப்பல். மெடிட்டரேனியன் கடலில், கிரீஸ் மற்றும் டர்க்கி நாடுகளின் இடையில் இருக்கும் ஆண்ட்டிகிதேரா (Antikythera) என்ற தீவில் கப்பலை நிறுத்த உத்தரவிடுகிறார் கேப்டன் டிமிட்ரியோஸ் கோண்டோஸ் (Dimitrios Kondos). காரணம், கடலில் சுழன்றடித்த ஒரு புயல். இந்தக் கப்பலில் இருப்பவர்களின் பிரதான வேலை, கடற்பாசி சேகரிப்பது. புயலில் சிக்கி, இந்தத் தீவில் ஒதுங்கியபோது, கேப்டனின் மூளை வேலை செய்தது. சும்மா இருப்பதை விட, இங்கும் தீவைச் சுற்றியுள்ள கடலில் ... Read More »
சூரிய குடும்பம் – 10
January 7, 2015
சூரியனை மிக அதிக தூரத்தில் சுற்றி வரும் இறுதி வாயுக் கோளான நெப்டியூன் பற்றிய தகவல்களைப் பார்ப்போம். நெப்டியூன் விட்டத்தின் அடிப்படையில் சூரிய குடும்பத்தின் நான்காவது மிகப் பெரிய கோளாகவும் திணிவின் அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகவும் விளங்குகின்றது. நெப்டியூன் சூரியனிடமிருந்து 8 ஆவது இடத்தில் 4 498 252 900 Km அல்லது 30.07 AU தூரத்தில் அமைந்துள்ளது. நெப்டியூன் பூமியை விட பருமனில் 4 மடங்கு அதிகமும் திணிவில் 17 மடங்கு அதிகமும் உடையது. ... Read More »
பயிர் வட்டம் (Crop Circle) – 8
January 7, 2015
பல மில்லியன்கள் வருடங்களிலிருந்து பத்தாயிரம் வருடங்களுக்கு முன்வரை, ஐரோப்பாவெங்கும் ஐஸ் (Ice) பரவியிருந்தது. கண்ணுயர்த்திப் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளைப் போர்வையாக ஐஸ்.மனித நாகரீகக் காலப் பிரிவுகளில், இந்தக் காலங்களை ‘ஐஸ் காலம்’ (Ice Age) என்று அழைப்பார்கள்.மிகச் சமீபத்தில், அதாவது இன்றிலிருந்து பத்தாயிரம் ஆண்டு அளவுகளில்தான், இந்த ஐஸ் கட்டிகள் படிப்படியாகக் கரைந்து, துருவம் வரை சென்று, அங்கே சங்கமமாகியது. இந்த ஐஸ் காலத்தில், ‘மம்மோத்’ (Mammoth) என்னும் யானை போன்ற மிகப் பெரிய விலங்குகள், உலகில் பல இடங்களிலும் வாழ்ந்து வந்தன. இப்போது யானைகள் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் இப்போதுள்ள யானைகளின் முப்பாட்டனான ‘மம்மோத்’உலகமெங்கும் பரவி வாழ்ந்து வந்தன. இந்த ... Read More »
இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 21
January 7, 2015
சடுதி மரணத்தினால் மனிதனுக்கு ஏற்படும் தீய விளைவுகளை உணர்ந்ததினால் தான் போலும் கிறிஸ்தவ தேவாலயங்களில், “பிதாவே, போர்முனை இறப்புகள், கொலைச்சாவுகள், சடுதி மரணங்கள் ஆகிய தீமைகளிலிருந்து எம்மைக் காப்பாற்றுங்கள்” என்று பிரார்த்திக்கின்றார்கள். ஒவ்வொரு மனிதனும் பூவுலகில் வாழவேண்டிய காலம் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் ஒரு சிலர் தமது முற்பிறப்புகளில் ஏதோ பெருந்தவறுகள் புரிந்த காரணத்தினால் அவைகளின் பிரதிபலனாக கர்மாவின் நியதிகளுக்கேற்ப சடுதி மரணத்தை அடைய வேண்டிய நிர்க்கதிக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். இயற்கையின் படைப்புகளில் பிறழ்வுகள் (Freaks) ஏற்படுவதுபோல ... Read More »