Drake எனும் ஆய்வாளர் கண்டுபிடித்த சமன்பாட்டின் படி நமது பால்வெளி மண்டலத்தில் (Milky Way Galaxy) மட்டும் 1,87,50,000 வேற்றுகிரகங்கள் நம்மை போல் (அல்லது மேம்பட்ட) தகவல் தொடர்பு கொள்ளும் அளவு அறிவுள்ள ஏலியன்களை கொண்டவை..
மேலும் இதுவரை நம்மால் காண முடிந்த பிரபஞ்சத்தில் (Observable Universe) மட்டும் 2,81,25,00,000 பில்லியன் வேற்றுக்கிரகங்கள் இதே போன்று தகவல் தொடர்பு கொள்ளும் அளவு அறிவுள்ள ஏலியன்களை கொண்டவை.. நம்ப முடியவில்லையா..??
இந்த Drake-ன் சமன்பாட்டினை கொண்டு மிக மிக குறைந்த வாய்ப்புள்ள கணக்கீடு செய்யும் போது 15,000 வேற்றுக்கிரகங்கள் நம்மை விட அறிவுள்ள ஏலியன்களை கொண்டது.. இப்படி இருக்கும் போது இத்தனை பெரிய பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தான் உள்ளோம் என்பது எத்தனை பெரிய முட்டாள்தனம்..?????
இது பற்றி BBC வெளியிட்டுள்ள ஓர் கட்டுரை.. இதில் நீங்களே தெரிவு செய்து எத்தனை வேற்றுகிரகவாசிகள் இருக்க கூடும் என கணித்து பாருங்கள்.