லண்டன்: ஸ்கைலான், வெறும் 15 நிமிடங்களில் விண்வெளியை அடையும் ஒரு புரட்சிகரமான விண்கலத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளனர். ஒலியின் ஐந்து மடங்கு விட வேகம் வாய்ந்த இந்த விண்கலம் ஒரு மணி நேரத்திற்கு 30,577.5 கிமீ (19,000 மைல்கள்) வேகத்தில் பயணிக்கும். இந்த விண்கலத்தை தயாரிப்பதற்கு பிரிட்டன் அரசாங்கம் $60 மில்லியன் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது. பிரிட்டிஷ் வடிவமைக்கப்பட்ட இந்த ராக்கெட் பொறிக்கு Sabre என்று பெயர் வைத்துள்ளனர். விமான இயந்திரங்கள் காற்றில் இருந்து ஆக்சிஜன் மற்றும் திரவ ... Read More »
Daily Archives: December 28, 2014
நட்சத்திரங்களின் அழிவால் தங்கம் உருவானது!!??
December 28, 2014
நம் பூமியில் கிடைக்கும் தங்கமானது ஒரு காலத்தில் மிகுந்த அடர்த்தி வாய்ந்த நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு அழிந்ததால்தான் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், காமா கதிர்வீச்சு வெடிப்பு போன்ற ஒன்று தான் தங்கம் உருவாக காரணம் என்று கூறுகின்றனர். 2 பெரிய நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதலால் தான் தங்கம் உருவாக காரணம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். இந்த நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதலால் ஏற்பட்ட தங்கத்தின் எடை 10 நிலவுகளின் எடைக்கு சமமானது ... Read More »
மைக்ரோவேவ் அடுப்பு நல்லதா? கெட்டதா ? ஓர் அலசல் ரிப்போர்ட் !
December 28, 2014
மைக்ரோவேவ் அடுப்பு’ (நுண்ணலை அடுப்பு) மூலம் சமைத்தால் உணவில் இருக்கும் சத்துக்கள் போய்விடுமா?’ – இந்தச் சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இன்னொருபுறம் மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அச்சமும் இருக்கிறது. இதில் எது உண்மை? எது புனைவு? சுகாதார மேம்பாட்டு அலுவலர் பூர்ணிமா, உணவியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் கோ.ராஜா விளக்கம் கூறியுள்ளனர் மைக்ரோவேவ் அடுப்பு எப்படிச் செயல்படுகிறது? ‘மைக்ரோவேவ் அடுப்பில் உணவைச் சமைக்கும் போது, ... Read More »
பிரபஞ்சவியல்!!! – பாகம் 2
December 28, 2014
பிரபஞ்சவியல் எனப்படும் Cosmology——2 நமது நட்சத்திரப் பயணங்கள் விண்வெளித் தொடரில் சென்ற வாரம் பிரபஞ்சவியல் எனும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி இருந்தோம். அதில் இன்றைய விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் முதல் நிலை வகிப்பதும் அவர்களை மர்மத்தில் ஆழ்த்தி வருவதும் ஆன கரும் சக்தி (Dark Energy) எனும் அகில விரைவாக்கி அல்லது அசுர விலக்கு விசை குறித்த அடிப்படைத் தகவல்களைப் பார்த்தோம். இன்று அது குறித்து மேலதிக தகவல்களையும் இக் கரும் சக்தி எவ்வாறு பிரபஞ்ச அழிவுக்கு வழி ... Read More »
இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 11
December 28, 2014
பிரம்மஞானிகள் (Theosophists) சூட்சும உலகின் முற்பகுதி காமலோகம் ஒன்றும் அதைக் கடந்தபின்னரே சாந்தி நிறைந்த சூட்சும உலகின் இறுதிப்பகுதிக்கு மனிதனால் செல்ல மடியும் என்றும் கூறுகிறார்கள். காமலோகத்தையே நால்வேதங்களும் “பிதிர்லோகம்” என்றும் பிரேதலோகம் என்றும் குறிப்பிடுவதாகவே அவர்கள் கருதுகிறார்கள். காமலோகம் ஏழுபடி நிலைகளைக் கொண்டதெனக் கூறப்படுகிறது. காமலோகத்திலிருந்து விடுபட்டவுடன் மனிதன் சூட்சும உலகின் இறுதிநிலையாகிய “தேவஸ்தான்” என்னும் சூட்சும தளத்துக்குச் சென்று அங்கு சாந்தியையும் சந்தோஷத்தையும் அனுபவிக்கிறான் என்பது அவர்கள் கருத்து. இந்துவேதங்கள் “பிரம்மலோகம்” என்றும் “ஹிரண்யலோகம்” ... Read More »