Home » அதிசயம் ஆனால் உண்மை » பொது அறிவு » உங்களுக்கு தெரியுமா ?

உங்களுக்கு தெரியுமா ?

எடிசனின் உயிர் பிரியும்போது கடைசியாக ‘விளக்கை எரியவிடுங்கள் என் ஆவி பிரியும்போது வெளிச்சமாக இருக்கட்டும்!’ என்றாராம்!!.

ஆண்களாக பிறந்து பெண்ணாக உணருபவர்கள் ‘திருநங்கை’ பெண்ணாக பிறந்து ஆணாக உணருபவர்கள் ‘திருநம்பி’!.

தலைவா படத்துக்காக தற்கொல பண்ணிக்கிறது ரஜினி படத்துக்காக மண்சோறு திங்கிறது போன்றவை Celebrity Worship Syndrome என்ற மனநோய் வகையறாக்கள்!!.

பறவை இனங்களில் ஆந்தை மட்டுமே கண் சிமிட்டும் போது மேல் இமையை மூடுகிறது மற்ற அனைத்து பறவைகளும் கண்களை சிமிட்டுவது கீழ் இமையால்தான்!.

கூகுள் என்ற சொல் ஒரு கோடி பூஜ்ஜியங்களைக் கொண்ட எண்களுக்கான பொதுவான பெயர் ஆகும்!.

உங்களுடைய கை நகங்கள் 24 மணி நேரத்தில் 0.00007 அங்குலம் வளர்கின்றன!.

மொகலாயப் பேரரசர் பாபர் உயிரிழக்கும் போது தன் மகன் ஹுமாயூனிடம் “இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே!” என்றாராம்!.

ஹிட்லர் ஒரு சைவ விரும்பி! மேலும் மிருகவதையை தீவிரமாக எதிர்ப்பவர்!!.

இங்கிலாந்தைச் சேர்ந்த மாத்யூ கிரீன் என்பவர் இதயமேயில்லாமல் இயந்திரங்களின் உதவியால் 2 வருடங்கள் வரை வாழ்ந்திருக்கிறார்!.

15.23 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் 8 வயது கோவை சிறுமி இடம் பிடித்துள்ளார்!.

கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்!.

ஐன்ஸ்டீனின் கணிப்புப்படி உலகில் தேனீ இனம் முற்றிலும் அழிந்து போனால் அன்றிலிருந்து 4 வருடத்திற்குள் மனித இனம்அழிந்து போகுமாம்!!.

தோல்விகளைக் கண்டு துவளாதீர்! மில்லியன் கணக்கான விந்தணுக்களின் வெற்றி பெற்றது நீங்கள் ஒருவரே! பயாலஜிப்படி சாதிக்கப் பிறந்தவர் நீங்கள்!.

 

மக்கள் தொகை..

*உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது? ஜூலை 11

*உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 100 கோடியை எட்டியது? 1840

*உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 200 கோடியை எட்டியது? 1927

*உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 300 கோடியை எட்டியது? 1960

*உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 500 கோடியை எட்டியது? 1987

*உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 600 கோடியை எட்டியது? 1999

*உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 700 கோடியை எட்டியது? 2011

*உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நாடு? சீனா

*உலக மக்கள் தொகையில் இரண்டாமிடத்தில் உள்ள நாடு? இந்தியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top