வாஷிங் மெஷினுக்குள் ஒளிந்த சிறுமியின் 90 நிமிடங்கள் நியூயார்க்கில் கண்ணாம் பூச்சி விளையாடியபோது வாஷிங் மெஷினுக்குள் ஒளிந்த சிறுமி 90 நிமிடங்கள் அதற்குள் சிக்கி கொண்டார். சால்ட் லேக் சிட்டியில் 11 வயது சிறுமி தனது சகோதரிகளுடன் கண்ணாம் பூச்சி விளையாட்டு விளையாடியுள்ளார். அப்போது அந்த சிறுமிக்கு வாஷிங் மெஷின் ஒளிவதற்கு சிறந்த இடமாக தெரிந்துள்ளது. இதில் ஒளிந்தால் யாருக்கும் தெரியாது என்று எண்ணிய சிறுமி அதற்குள் ஒழிந்து கொண்டார். அப்போது சிறுமி வெளியே வரமுடியாத வண்ணம் ... Read More »
Daily Archives: December 22, 2014
இதுதான் நம் தேசம்.!
December 22, 2014
இதுதான் நம் தேசம்.! சில பேர் கல்யாணத்தக்கு பண்ற செலவுல பாதியைக் கூட பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை…. பணக்கார பங்காளக்களின் பாத்ரூம் பரப்பளவை விட பல கோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது…….. சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட பல பெண்களிடம் சேலைகள் இல்லை….. ராணுவ பட்ஜெட்டின் அளவை விட இங்கு நடக்கும் ஊழல்களின் மதிப்பு அதிகம்….. சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு பல கோடி மக்களின் ஒரு ... Read More »
பூமியும் வேற்றுக்கிரகவாசிகளும்..!
December 22, 2014
ஏலியன்கள் என்ற விஷயமே யாருடைய கவனத்தையும் எளிதில் கவர்ந்துவிடுவதாக இருக்கிறது அல்லவா? திரைப்படத்துறைக்கு இது ஒரு ஜாக்பாட். விஷுவல் மீடியத்தில் இப்படிப்பட்ட ஏலியன்களையும் அவர்களது உலகையும் மிக எளிதில் சித்தரித்துவிடலாம் என்பது ஒரு பெரிய ப்ளஸ் பாயின்ட். திரைப்படத்துறை ஏலியன்களை கையில் எடுப்பதற்கு முன்னரே, Science Fiction என்ற ஜானரில் எப்போதோ ஏலியன்களைப் பற்றி(யும்) எழுதிவிட்டனர் எழுத்தாளர்கள். குறிப்பாக எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான H.G Wells. எனது சிறுவயதில், பைகோ க்ளாஸிக்ஸ் (Paico Classics) ... Read More »
இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 5
December 22, 2014
இறந்தவர்கள் சஞ்சரிக்கும் உலகத்தை சூட்சும உலகம் என்று கூறுவது மிகவும் பொருத்தமாயிருக்கும். சூட்சும உலகம் என்பது எமது சட உலகத்தின் செறிமானத்தை (Density) விட பலமடங்கு குறைந்த செறிமானத்தையுடைய நுண்பொருளால் (Astral Matter) உருப்பெற்ற தளம் எனக் கூறலாம். சட உலகத்தின் ஸ்தூல வடிவமாக இருக்கும் சகல பொருட்களையும் நமது கண்களால் பார்க்க முடிகிறது. திண்மமாக, திரவமாக, வாயு வடிவமாக இருப்பவைகளை நாம் காண்கிறோம் அல்லது உணர்கிறோம். சூட்சுமமாக இருக்கும் காற்றும், மின்சாரமும், காந்தப் புலமும் நமது ... Read More »