அமெரிக்காவின் அர்கன்சாஸ் நகரத்தின் பூனே கவுன்டியில் உள்ள ஒரு குகையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் தங்களின் கயிறுகளை உள்ளே போட்ட உடன் மிகப்பெரிய உறுமல் சத்தம் கேட்டது எனவும் அது கேட்பதற்கு ஒரு ராட்சச மிருகத்தின் உறுமல் போல இருந்ததாகவும் கூறி இருந்தனர்! அது இது வரை முழுமையாக ஆராயப்படாத ஒரு குகை . எனவே அதனுள் இருந்த வந்த சத்தம் எந்த மிருகத்தினுடையது என்பது தெரிய வில்லை! இது நாள் வரை அந்த குகையை ... Read More »
Daily Archives: December 20, 2014
தபால் துறை உருவான வரலாறு !!!
December 20, 2014
தபால் துறை உருவான வரலாறு !!! புராதன இந்தியாவில் கி.மு. 322 இல் சந்திர குப்த மௌரியர் காலத்தில் செய்திகளைப் பரிமாற சிறந்தவொரு அரசு அமைப்பு இருந்ததாக குறிப்புகள் உள்ளன. 1672 இல் மன்னர் சிக்கதேவராயர் காலத்தில் மைசூரில் சிறந்த ஒரு தபால் அமைப்பு நடைமுறையில் இருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனி தமது தேவைகளுக்காக 1988இல் மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் தபால் அலுவலகங்களை உருவாக்கினார்கள். பிற்பாடு 1774 இல் வங்காள கவர்னர் ஜெனரல் வார்ன்ஹேஸ்டிங் தபால் வசதியை ... Read More »
அறிந்துகொள்வோம்!!!
December 20, 2014
விரல் அளவில் இருக்கும் இந்த குரங்கின் பெயர் பைக்மி மர்மோசெட்(PygmyMarmoset). உலகிலேயே மிகச் சிறிய குரங்கு இதுதான்! Read More »
தெரிந்து கொள்வோம் சில கண்டிபிடிப்புகள் உருவான கதை !!
December 20, 2014
காலணிகள், பேக்குகள் போன்றவற்றில் உள்ள ‘வல்க்ரோ’ என்ற ஒட்டும் பட்டையைப் பார்த்திருப்பீர்கள். அது எப்படி உருவானது தெரியுமா? ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால் என்ற பிரெஞ்சு என்ஜினீயர் காட்டுப் பகுதியில் நடந்துகொண்டிருந்தார். அப்போது தனது சாக்ஸில் காட்டுத் தாவரங்களின் விதைகளும், முட்களும் ஒட்டிக்கொள்வதைக் கவனித்தார். ஓர் உருப்பெருக்கியை எடுத்துக்கொண்டார். தாவரத்தின் பகுதிகளால் எப்படி இப்படி ஒட்டிக்கொள்ள முடிகிறது என்று ஆராய்ந்தார். அப்போது, துணியில் ஒட்டிக்கொள்ளும் வகையில் அவற்றில் சிறிய முட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். அதே யோசனையைக் கொண்டு, ஒட்டும் ... Read More »
இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 3
December 20, 2014
எஸ்.பி.ஆர். என்று பிரபலமாகிய இச்சங்கத்தினர் ஆவி உலக இடையீட்டாளர்கள் (Mediums) மூலமே தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தினார்கள். இந்தச் சங்கத்தின் முதல் தலைவராக இருந்த டாக்டர் மையர்ஸ் தான், இறந்த பின் தனது நண்பர் சேர்.ஒலிவர் லொட்ஸ் உடன் தொடர்பு கொள்வதாக வாக்களித்திருந்தார். அவ்வாறே தொடர்பு கொண்டு பயனுள்ள பல தகவல்களைக் கொடுத்தும் உதவினார். இறந்தவர்களுடைய ஆவிகள் இவ்வுலகில் உள்ள தங்கள் உறவினர்களுடன் “மீடியம்கள்” மூலம் தொடர்பு கொண்டு குடும்ப விவகாரங்கள் பற்றிய விடயங்களைக் கூறிய சந்தர்ப்பங்கள் ஏராளமாக ... Read More »