கல்மீன் (Stone fish) இது இந்திய பசிபிக்கிக் வெப்பமண்டல கடல் பகுதியில் காணப்படுகின்றன, இது 20 இனங்கள் இருக்கிறது. கொடிய நச்சுத்தன்மையுடையவை, கரடுமுரடான உடல் கீழ்தாடை ஒரு அசிங்கமான மேல் நோக்கிய பெரிய தலை மற்றும் சிறிய கண்கள் அதன் பெயர் குறிப்பிடுவதுபோல் ஒழுங்கற்ற புள்ளிகள் மற்றும் உடல் முழுவதும் மருக்கள் ஒரு முதுகு துடுப்பு அது கற்கள் மத்தியில் அல்லது கடற் பவள பாறை பிளவுகளில் புதைக்கப்பட்டது போல் கல் மீன் தன் நிறம் மற்றும் ... Read More »
Daily Archives: December 18, 2014
பழைய புத்தக வாசனைக்கு என்ன காரணம்?
December 18, 2014
பழைய புத்தகங்களுக்கென்று தனியாக வாசனை இருக்கும். புத்தகப் புழு மனிதர்களுக்கு அந்த வாசனை மிகவும் பிடிக்கும். புத்தகம் எத்தனைக்கெத்தனை பழையதோ அத்தனைக்கத்தனை அதன் வாசம் அதிகமாக இருக்கும். கிட்டத்தட்ட 100 வகையான, காற்றில் கலக்கும் எண்ணெய்ப் பொருள்கள் காகதிதங்களில் உள்ளன. காகிதம் பைன் மரத்திலிருந்து செய்திருந்தால் அதிலுள்ள ரோசின் என்ற பொருள் மூலம் அதிக ஸ்ட்ராங்காக வாசனை வரும். புத்தக வாசனைக்கு கிட்டத்தட்ட 15 வாசனை எண்ணெய்கள் காரணம் என்று தெரிகிறது. தகுந்த கருவியின் மூலம் அவற்றின் ... Read More »
மருந்து ஊசியின் ஆபத்து
December 18, 2014
ஒரு ஊசி மறு பயன்பாட்டில் எப்படி கடுமையாக பாதிக்கபடுகிறது என்பதை இந்த படம் மூலம் தெரிந்து கொள்ளலாம் Read More »
கலர் பார்த்து டூத் பேஸ்ட் வாங்குங்க!!
December 18, 2014
கலர் பார்த்து டூத் பேஸ்ட் வாங்குங்க!! (அதிகம் பகிரவும்) நாம வாங்கற டூத் பேஸ்ட்ல, கீழ பட்டையா கலர் கோடு ஒன்னு இருக்கும் . பச்சை, ப்ளூ, சிவப்பு, கருப்பு போன்ற கலர்களில் இருக்கும் .. அந்த கலர்களின் அர்த்தம்… பச்சை – இயற்கை… நீலம் – இயற்கை + மருத்துவ குணம்… சிவப்பு – இயற்கை + ரசாயன கலவை… கருப்பு – சுத்தமான ரசாயன கலவை. இனி டூத் பேஸ்ட் வாங்கும் போது உங்களுக்கு தேவையானதை ... Read More »
இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 1
December 18, 2014
இதோ மரணத்தின் மர்மங்கள் இவை தான் என்று திட்டவட்டமாக வலியுறுத்திக்கூற எவராலும் முடியாது. இறந்தவர் எவரும் கல்லறையிலிருந்து வெளிக்கிளம்பி வந்து மரணத்தின் மர்மங்களைத் துலக்கியதாக வரலாறு இல்லை. மரணத்தைப் பற்றி எழுதும்பொழுது வேதங்கள் கூறுவதையும், வேதாந்த பாஷ்யங்கள் எடுத்துரைப்பதையும், உலகத்தின் பல்வேறு சமயத் திருமுறைகள் விளம்புவதையம் மரபுவழியாக வந்த சான்றுகளையும் நம்பிக்கைகளையும் ஆய்வு செய்தல் அவசியமாகின்றது. ரிஷிகளும் ஞானிகளும் யோகிகளும் சுவானுபூதியில் தாம் உணர்ந்த பேருண்மைகளை உலகுக்கு எடுத்துக்கூறியுள்ளார்கள். பிரம்மஞான சங்கத்தைச் (theosophical Society) சேர்ந்த சிலர் ... Read More »